Showing 337–360 of 402 resultsSorted by latest
-
Straegic Financial Management
₨600.00Add to cartThis book encompasses capital budgeting decisions, capitel structure decisions, source of finance, investment decision, risk and returns, merger and acquisition, and the decision of the business’ internationalization. A step-by-step method conveys the latest thinking on finance theory, frameworks, and concepts in the corporate strategy corridors with elight chapters.
-
தரம் 08 விஞ்ஞான ஊக்கி PART II
₨980.00Add to cartவிஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய தேர்ச்சி மட்டங்களை இலகுவில் அடைந்து கொள்ளக் கூடிய வகையிலும் மாணவர்கள் விரும்பிக் கற்பதற்கு ஏற்ற இலகு வழியிலும் உள்ளது.
-
கிரகித்தலும் பகுப்பாய்வும்
₨1,350.00Add to cartகுறிப்பாக இந்Áலானது பின்வரும் போட்டிப்பரீட்சைகளான இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை, வெளிநாட்டு சேவை, அதிபர் சேவை, திட்டமிடல் சேவை, இறைவரி சேவை, விஞ்ஞான செவை, கணக்காளர் சேவை, கல்வியியலாளர் சேவை, வங்கிப் போட்டித் தேர்வுகள், வருமான வரிப் பரிசோதகர், எனப் பலவற்றின் பண்புத்தரங்களை அவதானித்து வினவப்படும் வினாக்களின் நுட்பங்கள் மற்றும் பரீட்சை அணுகுமுறையாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தனிவாக்கியம், சுருக்கம், பகுப்பாய்வு, கிரகித்தல், தர்க்கித்தல், நியாயித்தல், வகைகூறல், புலன்விசாரணை செய்தல், தொகுத்தல், பிரதியிடல், கருத்துரைத்தல், கட்டுரைகள் மற்றும் மேலதிக வினாக்கள் என பல அம்சங்களை உள்ளடக்கி வழிகாட்டிகள், துறைசார்ந்த மதிப்பீட்டாளர்கள், ஆக்க இலக்கிய உசாத்துணைகளை கட்டமைக்கப்பட்டுள்ளது.
-
தரம் 09 சைவநெறி
₨225.00Add to cartஎமது வாழ்க்கையை பண்படுத்தும் நெறியாகக் கருதி கசடறக் கற்று அதற்கமைய வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உள்நுழைய அழைக்கின்றேன்.
-
வரலாறு தரம் 09
₨350.00Add to cartபுதியக்கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -
வரலாறு தரம் 11
₨500.00Add to cartபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
-
குடியியற் கல்வி தரம் 07
₨380.00Add to cartபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
-
குடியியற் கல்வி தரம் 08
Read moreபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறாம் தரம் (குடியியற்கல்வி) 5E சம்பந்தமான சில தகவல்களை வழங்கியுள்ளேன்.
-
குடியியற் கல்வி தரம் 09
Read moreபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
குடியியற் கல்வி தரம் 10
₨600.00Add to cartபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5E முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
குடியியற் கல்வி தரம் 11
Read moreபுதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
தரம் 13 தமிழ்
Read moreஇத்தொகுப்பில் ‘அகநாÇறு முதல் ஆக்க இலக்கியம் வரை’ வரையிலான உள்ளடக்கப்பட்டுள்ளது. கடினமாக பாடல்களை இலகுவில் வாசிக்கும் வகையில் பாடல்களுக்கான சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல் பதவுரை, பொழிப்புரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என்னும் வகையில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் விளக்கங்கள் ஆசிரியர் அறிமுகங்கள், பாடம் சார்ந்த வினாவிடைகள், மாதிரி வினாக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-
தரம் 12 தமிழ்
Read moreஇத்தொகுப்பில் ‘குறுந்தொகை முதல் சிறுகதை’ வரையிலான உள்ளடக்கப்பட்டுள்ளது. கடினமாக பாடல்களை இலகுவில் வாசிக்கும் வகையில் பாடல்களுக்கான சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல் பதவுரை, பொழிப்புரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என்னும் வகையில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் விளக்கங்கள் ஆசிரியர் அறிமுகங்கள், பாடம் சார்ந்த வினாவிடைகள், மாதிரி வினாக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-
தேசிய, மாகாண, அரச சுகாதார முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO/MA) இதற் ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை வழிகாட்டி
Read moreஇப் போட்டிப் பரீட்சைக்கு உளச்சார்பு, மொழியாற்றல் ஆகிய பாடங்களிÇடாக பரீட்சை நடாத்தப்படுகின்றது. இப்பரீட்சை தொடர்பான சகல விடயங்ளும் மற்றும் மாதிரி வினாவிடைகளும் மிக விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
-
கணக்கியலுக்கான கணினியின் உபயோகம்
Read moreஎக்செல் மென்பொருளைப் பயன்படுத்தி மேம்பட்ட திறன்களைப்பெற இது அவர்களைத் தயார்படுத்துகிறது. எக்செல்லை பயன்படுத்தி முடிவுகளை எடுக்கும் அணுகுமுறையை வழங்குகின்றது. தொழில்முறை நிறுவனங்களின் செலவுகளை நிர்வகிப்பதற்கான வரவு செலவுத் திட்டங்கள், நிறுத்துவதற்கான பொருட்கள் மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவை அடங்கும்.
-
-
-
தரம்: 4 சிறுகட்டுரைகள்
₨70.00Add to cartஉள்ளே…
1.எனது வீடு
2.எனது அம்மா
3.எனது அப்பா
4.எனது பாட்டி
5.எனது பொம்மை
6.கிளி
7.கோழி
8.பசு
9.எனது செல்லப் பிராணி
10.நான் விரும்பும் பழம்
11.நான் ஒரு பூ
12.வண்ணத்துப் பூச்சி
13.குதிரை
14.யானை
15.எனது பாடசாலை
16.எனது நண்பி
17.எனது வகுப்பறை
18.எனது வகுப்புத் தலைவி
19.எனது வகுப்பு ஆசிரியை
20.எனது நாடு
21.பனை
22. தென்னை
23.மயில்
24.நீர்
25.தோட்டம்
26.மரங்கள்
27.வாழைமரம்
28.பழங்கள்
29.மலர்கள்
30.சந்திரன்
இன்னும் பல…. -
தரம்:10-11 தமிழ் இலக்கியத் தொகுப்பு
₨200.00Add to cartஉள்ளே
1.நீதிப்பாடல்கள்
2.நாவலர் எழுந்தார்
3.பாரதியார் கவிதைகள்
4.தனிப்பாடல்கள்
5.கம்பியூட்டர்
6.குற்றாலக் குறவஞ்சி
7.நாட்டார் பாடல்கள்
8.குகப் படலம் (கங்கை காண் படலம்)
9.எது நல்ல சினிமா?
10.திருக்குறல்
11.சங்கப் பாடல்கள்
12.முத்தம்மா
13.தற்காலக் கவிதைகள்
14.அற்றைத் திங்கள்
15.கிருட்டிணன் தூதுச் சருக்கம்
16.தந்தைவிடு தூது
17.தமிழர் பண்பாடு -
தரம் – 7-8 மாணவர் கட்டுரைகள் 60
Read moreஇடைநிலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழி அறிவையும் விருத்தி செய்யும் வகையில் ஆக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு
-
தரம் -11 தமிழ்மொழியும் இலக்கியமும்
₨350.00Add to cartஉள்ளே
1.பல்தேர்வு வினாக்கள்
2.கட்டுரை, கடிதம், சுருக்கம். வினாக்கள் முதலியன
3.தமிழிலக்க வினாக்கள்
4.அடிப்படை இலக்கண விதிகள், மொழிவளம்
5.கலைச்சொற்கள், செயற்பாடுகள்
6.விடைக் குறிப்புக்கள் -
தரம் -08 தமிழ்மொழியும் இலக்கியமும்
₨330.00Add to cartஉள்ளே…
1.நாட்டுப்புற கதைகள்
2.கூண்டிற் கிளி
3.ஒரு பாட்டுடையான்
4.பறவைகளின் இசைவாக்கம்
5.முயற்சி திருவினையாக்கும்
6.வாழ்வதற்காக வாசி
7.பேராசிரியர் ம.மு.உவைஸ்
8.பசிப்பிணி மருந்து
9.ஆக்கிமீடீசு
10.நாடகமே உலகம்
11.சொல்லின் இசை
12.சுதந்திர கீதம்
13.பாலித்திட வேண்டுமம்மா
14.உயிர் இரக்கம்
15.வினோதக் கனவு
16.எலிப்பாட்டு
17.நீரின்றி அமையாது உலகு
18.குமணன் நாடகம்
19.தேனீயும் குளவியும்
20.அடக்கம் உடைமை
21.மலையக நாட்டார் பாடல்கள்
மாதிரி வினாத்தாள்கள்
வேறுபாடுகள்
விடைக்குறிப்புக்கள் -
தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும்
₨350.00Add to cart840 பல்தேர்வு வினாக்கள்-விடைகள்
பாடநூல் வினாக்கள்
கட்டுரைகள் விளக்கங்கள்
பயிற்சிகள் -
தரம் 6 தமிழ்மொழியும் இலக்கியமும்
₨400.00Add to cartஉள்ளே:
1.தங்கம் விதைத்தால் தங்க விளையுமா?
2.எலியும் சேவலும்
3.ஏமாந்த நாய்
4.குரங்குச் சேட்டை
5.தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்
6.பறவைகள் பலவிதம்
7.அழ.வள்ளியம்மா பாடல்கள்
8.மூட ஆமை
9.தென்னை மரக் கும்மி
10.புதிய ஆத்திசூடி
11.கண்ணகி வழக்குரைத்தல்
12.செய்தித்தாள்கள்
13.செய்ந்நன்றி அறிதல்
14.சேர்.ஐசாக் நியூற்றன்
15.புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை
16.ஈசலும் புற்றும்
17.ஒழுக்கம் உயர்வளிக்கும்
18.மரங்கள் வாழ்க! மாநிலம் வாழ்க!
19.குறும்பா
20.கம்பரிற் பாலர் கல்விகணிப்பீட்டு பயிற்சி 4
பின்னிணப்பு
1.ஆண்டிறுதிப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்
2.கலைச்சொற்கள்
3.விடைக் குறிப்புக்கள்
(செயல்களுக்கான விடைகள்)
4.பழமொழிகள்
5.இணைமொழிகள்
6.உவமைகள்
7.உவமைச் சொற்றொடர்
8.அணிகள்
