In Stock

தரம் 12 தமிழ்

இத்தொகுப்பில் ‘குறுந்தொகை முதல் சிறுகதை’ வரையிலான உள்ளடக்கப்பட்டுள்ளது. கடினமாக பாடல்களை இலகுவில் வாசிக்கும் வகையில் பாடல்களுக்கான சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல் பதவுரை, பொழிப்புரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என்னும் வகையில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் விளக்கங்கள் ஆசிரியர் அறிமுகங்கள், பாடம் சார்ந்த வினாவிடைகள், மாதிரி வினாக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Categories: ,

Description

நூலின் பெயர் தரம் 12 தமிழ்
(‘குறுந்தொகை முதல் சிறுகதை வரை’)
ஆசிரியர் வை. நவதரன்
விலை 900.00
விபரம் 1. சங்கப் பாடல்கள்
2. திருக்குறள்
3. சிலப்பதிகாரம்
4. திருவாசம் (கோயில் திருப்பதிகம்)
5. அமலனாதிபிரான்
6. கம்பராமயணம் (கங்கைகாண் படலம்)
7. தேம்பாவனி
8. பாரதியார் கவிதைகள்
9. ஈழநாட்டுக் குறம்
10. பாரதியார்
11. கட்டுரைகள்
12. சிறுகதைகள்
13. நாடகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தரம் 12 தமிழ்”

Your email address will not be published. Required fields are marked *