In Stock

வரலாறு தரம் 8

280.00

புதிய பாடத்திட்டம் – 2017

அலகு ரீதியான வினா விடைகள்

பட விளக்கங்கள்

தவணை 1,2,3 வினாத்தாள்கள் விடைகளுடன்

Categories: ,

Description

நூலின் பெயர் வரலாறு தரம் 8
ஆசிரியர் சி.சூரியதாசன்
விலை 280.00
விபரம் 1.இலங்கையில் பாரம்பரிய தொழில்நுட்பமும் கலைகளும்
நீரியல் தொழில்நுட்பம்
களிமண் தொழில்நுட்பம்
கட்டிடக் கலையும், கலையாக்கங்களும்2.கண்டி இராச்சியம்
கண்டி இராச்சியத்தின் தோற்றம்
பொருளாதார முறை
சமூகம்
கட்டிட கலையும் கலைநுட்பங்களும்
முதலாம் தவணை வினாத்தாள்

3.ஐரோப்பிய மறுமலர்ச்சி
மறுமலர்;ச்சியின் பின்னணி
மறுமலர்ச்சி ஏற்படுதல்

4.நாடுகாண் பயணங்களும் ஐரோப்பியர் கீழைத்தேசங்களுக்கு வருகை தருதலும்
நாடுகாண் பயணங்களின் பின்னணி
நாடுகாண் பயணங்களுக்கு அரசர்களின் அனுசரணை கிடைத்தமை
ஐரோப்பியர் ஆசியாவுக்கு வருதல்
இரண்டாம் தவணை வினாத்தாள்

5.இலங்கையின் கரையோரப் பிரதேசம் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திற்குட்படல்
போர்த்துக்கேயர் இலங்கைமீது கவனம் செலுத்துதல்
போர்த்துக்கேயரின் அரசியல். பொருளாதார பண்பாட்டு நடவடிக்கைகள்
மூன்றாம் தவணை வினாத்தாள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாறு தரம் 8”

Your email address will not be published. Required fields are marked *