In Stock

வரலாறு தரம் 09

380.00

மாணவர்கள் கடந்த காலத்திÇடே தற்காலப் பண்புகளை விளங்கிக் கொள்ளத்தக்கவாறு ‘தேர்ச்சி மையக் கற்றல் கோட்பாட்டிற்கமைய’ கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தரின் இங்கை வருகை முதல் சுகந்திர இலங்கை வரையான எண்ணக்கருக்கள் மாணவர்களின் ஆற்றல் விருத்தியை Àண்டத்தக்கவாறு, இந்திய சுக்திர போரட்டமும் அதன் வளர்ச்சி எத்தகைய உணர்வுகளை ஆசிய பிராந்தியத்தில் ஏற்படுத்தியது என்பதை தெளிவாக கட்டமைத்துள்ளேன்..

Category:

Description

நூலின் பெயர் ஆசிரியர் சி. சூரியதாசன்
விலை 380.00
விபரம் 1. இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தரின் ஆட்சிக்குட்படுதல்
2. இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி
• மாதரி வினாத்தாள் முதலாம் தவணை
3. இலங்கையின் சமய, தேசிய மறுமலர்ச்சி
4. இந்திய சுகந்திரப் போராட்ட இயக்கம்
• மாதிரி வினாத்தாள் இரண்டாம் தவணை
5. இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் தேசிய சுகந்திர இயக்கமும்
6. சுகந்திரத்தின் பின் இலங்கை
• மாதிரி வினாத்தாள் மூன்றாம் தவணை

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாறு தரம் 09”

Your email address will not be published. Required fields are marked *