In Stock

சைவநெறி தரம் -06

300.00

குறிப்புக்கள் வினாவிடை, பயிற்சிகள், செயற்பாடுகள் அனைத்தும் கொண்டது.

தேசிய கல்வி நிறுவகத்தின் (2015) புதிய பாடத்திட்டத்திற்கு அமைய சைவநெறி (தரம் 6) பாடநூலில் உள்ள 20 பாடங்களையும் தழுவியதாக உருவாக்கம்பெற்றது.

கொழும்பு விவேகானந்த சபை, யாழ் சைவ பரிபாலன சபைப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்குத் துணை புரியும் நூல்.

உலகெலாம் வாழும் சைவச் சிறார்களின் சமய அறிவினை வளர்த்திடும் வகையில் ஆக்கப்பெற்றது,

பரீட்சைகளில் உச்சப் புள்ளிகள் பெற உதவும் வழிகாட்டி

Category:

Description

கவிஞர் த.துரைசிங்கம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சைவநெறி தரம் -06”

Your email address will not be published. Required fields are marked *