In Stock

எனது இனிய தமிழ் உயிர் எழுத்துப் பயிற்சி

₨350.00

தமிழ் உயிர் எழுத்துக்களை உறுப்பமைய
எழுதும் முறை தெளிவாக
இலக்கமிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

அவற்றை பயிற்சி செய்யக்கூடிய
வகையிலான கட்டமிடப்பட்ட
இடைவெளிகளை கொண்டுள்ளது.

எழுத்துக்களை உச்சரித்து
நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
வகையில் வர்ணப் படங்கள் கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது.

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “எனது இனிய தமிழ் உயிர் எழுத்துப் பயிற்சி”

Your email address will not be published. Required fields are marked *