1.ஆசிரியர் சேவை (SLTS)
2.அதிபர் சேவை (SLPS)
3.கல்வியியலாளர் சேவை (SLTES)
4.கல்வி நிர்வாக சேவை (SLEAS)
5.பட்டக் கற்கை நெறிக்கான உள்நுழைவுப் பரீட்சைகள்
(PGDE, Bed, Med)
குறிப்பாக இந்Áலானது பின்வரும் போட்டிப்பரீட்சைகளான இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை, வெளிநாட்டு சேவை, அதிபர் சேவை, திட்டமிடல் சேவை, இறைவரி சேவை, விஞ்ஞான செவை, கணக்காளர் சேவை, கல்வியியலாளர் சேவை, வங்கிப் போட்டித் தேர்வுகள், வருமான வரிப் பரிசோதகர், எனப் பலவற்றின் பண்புத்தரங்களை அவதானித்து வினவப்படும் வினாக்களின் நுட்பங்கள் மற்றும் பரீட்சை அணுகுமுறையாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தனிவாக்கியம், சுருக்கம், பகுப்பாய்வு, கிரகித்தல், தர்க்கித்தல், நியாயித்தல், வகைகூறல், புலன்விசாரணை செய்தல், தொகுத்தல், பிரதியிடல், கருத்துரைத்தல், கட்டுரைகள் மற்றும் மேலதிக வினாக்கள் என பல அம்சங்களை உள்ளடக்கி வழிகாட்டிகள், துறைசார்ந்த மதிப்பீட்டாளர்கள், ஆக்க இலக்கிய உசாத்துணைகளை கட்டமைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறாம் தரம் (குடியியற்கல்வி) 5E சம்பந்தமான சில தகவல்களை வழங்கியுள்ளேன்.