Showing all 10 results

  • Introduction to Electronic Commerce

    650.00

    This textbook covers important topics of e-commerce and complied relevant ateas into eight chapters sush as introduction to electronic commerce, e-commerce business models, e-commerce payment systems, e-commerce security, e-marketing, mobil commerce, software and hardware aspects for e-commerce and electronic government.

    Add to cart
  • A Guide Book for COMPETITIVE EXAMINATIONS Book – II

    600.00

    மாணவர்கள் அப் பரீட்சை வினாத்தாளிற்கு இலகுவாக விடையளிப்பதற்கு ஏற்றவாறு பொது அறிவு, மொழித்திறன், கிரகித்தல், நுண்ணறிவு, கூட்டல் கணிதம் எண்ணியல் திறன்கள் பகுப்பாய்ந்தெழுதல், முகாமைத்துவ உளச்சார்பு ஆகிய சகல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

    Add to cart
  • தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வழிகாட்டி – II

    200.00

    இலங்கையின் அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றும் ஊமியர்கள் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும். இது தொடர்பான பரீட்சைகளை சிறப்பாகத் தோற்றுவதற்கும், இது தொடர்பான அறிவைப் பெற்று அதற்கேற்ப செயற்பட ஆவலாக இருக்கும் வாசகர்களுக்கு தடைதாண்டல் பரீட்சைக்கான வழிகாட்டி Áல் – ஐஐ எனும் இந் ÁலிÇடாக உங்களை சந்திப்பதையிட்டு அக மகிழ்கிறேன்.

    Add to cart
  • FINANCIAL MANAGEMENT

    600.00

    The intention of publishing this book is to evolve a comprehensive understanding of Financial Management with theory and its application and to improve financial literacy. The unque featue of this book is that it contains a significant number of problems and solutions discussed subsequent to the theories with Numerous up-to-date examples and end-of-chapter application.

    Add to cart
  • Straegic Financial Management

    600.00

    This book encompasses capital budgeting decisions, capitel structure decisions, source of finance, investment decision, risk and returns, merger and acquisition, and the decision of the business’ internationalization. A step-by-step method conveys the latest thinking on finance theory, frameworks, and concepts in the corporate strategy corridors with elight chapters.

    Add to cart
  • தேசிய, மாகாண, அரச சுகாதார முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO/MA) இதற் ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை வழிகாட்டி

    இப் போட்டிப் பரீட்சைக்கு உளச்சார்பு, மொழியாற்றல் ஆகிய பாடங்களிÇடாக பரீட்சை நடாத்தப்படுகின்றது. இப்பரீட்சை தொடர்பான சகல விடயங்ளும் மற்றும் மாதிரி வினாவிடைகளும் மிக விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    Read more
  • கணக்கியலுக்கான கணினியின் உபயோகம்

    எக்செல் மென்பொருளைப் பயன்படுத்தி மேம்பட்ட திறன்களைப்பெற இது அவர்களைத் தயார்படுத்துகிறது. எக்செல்லை பயன்படுத்தி முடிவுகளை எடுக்கும் அணுகுமுறையை வழங்குகின்றது. தொழில்முறை நிறுவனங்களின் செலவுகளை நிர்வகிப்பதற்கான வரவு செலவுத் திட்டங்கள், நிறுத்துவதற்கான பொருட்கள் மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவை அடங்கும்.

    Read more