Showing 193–216 of 233 resultsSorted by latest

  • Science Grade 10 Part I
  • Grade 06 Science Model Papers Part I
  • விஞ்ஞானம் தரம் - 07  பகுதி I
  • விஞ்ஞான ஊக்கி தரம் - 09 பகுதி II
  • விஞ்ஞான ஊக்கி தரம் - 09 பகுதி I
  • கட்டுரைக் கதம்பம்  தரம் 3,4,5
  • பாலர் தமிழ் வழிகாட்டி தரம் - 1
  • தரம்-02    பாலர் சைவநெறி
  • தரம்-02    பாலர் தமிழ் வழிகாட்டி

    தரம்-02 பாலர் தமிழ் வழிகாட்டி

    ₨525.00

    2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் இரண்டாம் தர மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை உள்ளடக்கிய வழிகாட்டி நூலாக எழுதப்பட்டுள்ளது.

    Add to cart
  • தரம் 09 புவியியல் (வினா-விடை)
  • வரலாறு தரம் 09

    வரலாறு தரம் 09

    ₨380.00

    மாணவர்கள் கடந்த காலத்திÇடே தற்காலப் பண்புகளை விளங்கிக் கொள்ளத்தக்கவாறு ‘தேர்ச்சி மையக் கற்றல் கோட்பாட்டிற்கமைய’ கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தரின் இங்கை வருகை முதல் சுகந்திர இலங்கை வரையான எண்ணக்கருக்கள் மாணவர்களின் ஆற்றல் விருத்தியை Àண்டத்தக்கவாறு, இந்திய சுக்திர போரட்டமும் அதன் வளர்ச்சி எத்தகைய உணர்வுகளை ஆசிய பிராந்தியத்தில் ஏற்படுத்தியது என்பதை தெளிவாக கட்டமைத்துள்ளேன்..

    Add to cart
  • தரம் 03 தமிழ் மொழி
  • ₨350.00

    2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் நான்காந்தர மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை உள்ளடக்கிய வழிகாட்டி Áலாக இது எழுதப்பட்டுள்ளது. பிள்ளைகள் கற்றலில் ஈடுபடும்போது கதிரையில் அமரவேண்டிய முறை, கொப்பி வைக்கும் முறை, என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. அதற்குரிய விளக்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட இந்Áலை முறைப்படி பயிற்றுவித்து பிள்ளைகளைத் தேடலுள்ளர்களாக மாற்றுவீர்கள்.

    Add to cart
  • தரம் 08 விஞ்ஞான ஊக்கி   PART II

    தரம் 08 விஞ்ஞான ஊக்கி PART II

    ₨980.00

    விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய தேர்ச்சி மட்டங்களை இலகுவில் அடைந்து கொள்ளக் கூடிய வகையிலும் மாணவர்கள் விரும்பிக் கற்பதற்கு ஏற்ற இலகு வழியிலும் உள்ளது.

    Add to cart
  • தரம் 09 சைவநெறி

    தரம் 09 சைவநெறி

    ₨225.00

    எமது வாழ்க்கையை பண்படுத்தும் நெறியாகக் கருதி கசடறக் கற்று அதற்கமைய வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உள்நுழைய அழைக்கின்றேன்.

    Add to cart
  • வரலாறு தரம் 09

    வரலாறு தரம் 09

    ₨350.00

    புதியக்கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    Add to cart
  • குடியியற் கல்வி தரம் 07

    குடியியற் கல்வி தரம் 07

    ₨380.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    Add to cart
  • குடியியற் கல்வி தரம் 09

    குடியியற் கல்வி தரம் 09

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Read more
  • குடியியற் கல்வி தரம் 10

    குடியியற் கல்வி தரம் 10

    ₨600.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5E முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Add to cart
  • தரம் 07 விஞ்ஞானச்சுடர் பகுதி I,II
  • தரம்: 4  சிறுகட்டுரைகள்

    தரம்: 4 சிறுகட்டுரைகள்

    ₨70.00

    உள்ளே…
    1.எனது வீடு
    2.எனது அம்மா
    3.எனது அப்பா
    4.எனது பாட்டி
    5.எனது பொம்மை
    6.கிளி
    7.கோழி
    8.பசு
    9.எனது செல்லப் பிராணி
    10.நான் விரும்பும் பழம்
    11.நான் ஒரு பூ
    12.வண்ணத்துப் பூச்சி
    13.குதிரை
    14.யானை
    15.எனது பாடசாலை
    16.எனது நண்பி
    17.எனது வகுப்பறை
    18.எனது வகுப்புத் தலைவி
    19.எனது வகுப்பு ஆசிரியை
    20.எனது நாடு
    21.பனை
    22. தென்னை
    23.மயில்
    24.நீர்
    25.தோட்டம்
    26.மரங்கள்
    27.வாழைமரம்
    28.பழங்கள்
    29.மலர்கள்
    30.சந்திரன்
    இன்னும் பல….

    Add to cart
  • கணிதம்   தரம் - 7

    கணிதம் தரம் – 7

    ₨350.00

    உள்ளே….
    1.இருபுடைச் சமச்சீர்
    2.தொடை
    3.முழு எண்கள்
    4.காரணிகளும் மடங்குகளும்
    5.சுட்டிகள்
    6.காலம்
    7.சமாந்தரக் கோடுகள்
    8.திசைகொண்ட எண்கள்
    9.கோணங்கள்
    10.பின்னங்கள்
    11.தசமங்கள்
    12.அட்சரக்கணிதக் கோவைகள்
    13.திணிவு
    14.தள நேர்கோட்டு உருக்கள்
    15.சமன்பாடுகளும் வாய்ப்பாடுகளும்
    16.நீளம்
    17.பரப்பளவு
    18.வட்டங்கள்
    19.கனவளவு
    20.திரவ அளவீடு
    21.விகிதம்
    22.சதவீதம்
    23.தெக்காட்டீன் தளம்
    24.நேர்கோட்டுத் தளவுருக்களை அமைத்தல்
    25.திண்மங்கள்
    26.தரவு வகைக்குறித்தலும் விளக்கமளித்தலும்
    27.அளவிடைப் படங்கள்
    28.தெசலாக்கம்
    29.நிகழ்தகவு
    விடைகள்

    Add to cart
  • தரம் -4   சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்

    தரம் -4 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்

    1.தேர்ச்சி, கற்றற்பேறுகளுக்கமைவான விடயக் குறிப்புகள்.
    2.தேர்ச்சிகளுக்கான கணிப்பீட்டு வினாக்கள்
    3.அலகு முடிவில் அலகுப்பயிற்சி வினாக்கள்
    4.மாணவர் செயற்பாடுகள்
    5.விடைகள்

    Read more
  • கட்டுரை மலர்   தரம் -04

    கட்டுரை மலர் தரம் -04

    ₨110.00

    இந்நூல் நான்காம் தரத்தி;ல் கற்கும் மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழியறிவையும் விருத்தி செய்யும் வகையில் ஆக்கப்பெற்றது.

    மாணவர்கள் எழுதிப் பழகுதற்குரிய கட்டுரைத் தலைப்புக்கள் கொண்ட அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.

    Add to cart