Showing all 9 resultsSorted by latest
-
-
-
-
-
இலங்கை வரலாறு II
₨500.00Add to cartஇந்நூலானது வரலாற்று பாடவிதானங்களையும் ஆய்வியல் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளது.
-
அங்கிகளின் கூர்ப்பும் பல்வகைமையும் – 2019 ஆம் ஆண்டுமுதல்
₨375.00Add to cartநடைமுறைப்படுத்தப்படும் உயிரியல் பாடத்திட்டம் ஆசிரியர் வழிகாட்டி வளநூல் என்பவற்றின் அடிப்படையில் ஆக்கப்பட்டது.
-
தரம் 13 தமிழ்
Read moreஇத்தொகுப்பில் ‘அகநாÇறு முதல் ஆக்க இலக்கியம் வரை’ வரையிலான உள்ளடக்கப்பட்டுள்ளது. கடினமாக பாடல்களை இலகுவில் வாசிக்கும் வகையில் பாடல்களுக்கான சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல் பதவுரை, பொழிப்புரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என்னும் வகையில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் விளக்கங்கள் ஆசிரியர் அறிமுகங்கள், பாடம் சார்ந்த வினாவிடைகள், மாதிரி வினாக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-
தரம் 12 தமிழ்
Read moreஇத்தொகுப்பில் ‘குறுந்தொகை முதல் சிறுகதை’ வரையிலான உள்ளடக்கப்பட்டுள்ளது. கடினமாக பாடல்களை இலகுவில் வாசிக்கும் வகையில் பாடல்களுக்கான சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல் பதவுரை, பொழிப்புரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் என்னும் வகையில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் விளக்கங்கள் ஆசிரியர் அறிமுகங்கள், பாடம் சார்ந்த வினாவிடைகள், மாதிரி வினாக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
-
