• அகரம்  GR-05
  • புலமைப் பரிசில் பரீட்சை GR -05

    புலமைப் பரிசில் பரீட்சை GR -05

    1,200.00
    • கடந்தகால வினாத்தாள்கள் விடைகளுடன்
    • 2007 – 2022 (16 வருடங்கள்)
    • வினத்தாள்கள் தனித்தனியாக பொதியிடப்பட்டுள்ளது
    Add to cart
  • ஆற்றல்  தரம்-5
  • தரம்-02    பாலர் சைவநெறி
  • தரம்-02    பாலர் தமிழ் வழிகாட்டி

    தரம்-02 பாலர் தமிழ் வழிகாட்டி

    525.00

    2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் இரண்டாம் தர மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை உள்ளடக்கிய வழிகாட்டி நூலாக எழுதப்பட்டுள்ளது.

    Add to cart
  • தரம் 09 புவியியல் (வினா-விடை)
  • வரலாறு தரம் 09

    வரலாறு தரம் 09

    380.00

    மாணவர்கள் கடந்த காலத்திÇடே தற்காலப் பண்புகளை விளங்கிக் கொள்ளத்தக்கவாறு ‘தேர்ச்சி மையக் கற்றல் கோட்பாட்டிற்கமைய’ கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தரின் இங்கை வருகை முதல் சுகந்திர இலங்கை வரையான எண்ணக்கருக்கள் மாணவர்களின் ஆற்றல் விருத்தியை Àண்டத்தக்கவாறு, இந்திய சுக்திர போரட்டமும் அதன் வளர்ச்சி எத்தகைய உணர்வுகளை ஆசிய பிராந்தியத்தில் ஏற்படுத்தியது என்பதை தெளிவாக கட்டமைத்துள்ளேன்..

    Add to cart
  • தரம் 11 புவியியல்

    தரம் 11 புவியியல்

    450.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5E முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Add to cart
  • தரம் 03 தமிழ் மொழி
  • Introduction  to  Electronic  Commerce

    Introduction to Electronic Commerce

    650.00

    This textbook covers important topics of e-commerce and complied relevant ateas into eight chapters sush as introduction to electronic commerce, e-commerce business models, e-commerce payment systems, e-commerce security, e-marketing, mobil commerce, software and hardware aspects for e-commerce and electronic government.

    Add to cart
  • 350.00

    2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் நான்காந்தர மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை உள்ளடக்கிய வழிகாட்டி Áலாக இது எழுதப்பட்டுள்ளது. பிள்ளைகள் கற்றலில் ஈடுபடும்போது கதிரையில் அமரவேண்டிய முறை, கொப்பி வைக்கும் முறை, என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. அதற்குரிய விளக்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட இந்Áலை முறைப்படி பயிற்றுவித்து பிள்ளைகளைத் தேடலுள்ளர்களாக மாற்றுவீர்கள்.

    Add to cart
  • A Guide Book for  COMPETITIVE EXAMINATIONS       Book – II

    A Guide Book for COMPETITIVE EXAMINATIONS Book – II

    600.00

    மாணவர்கள் அப் பரீட்சை வினாத்தாளிற்கு இலகுவாக விடையளிப்பதற்கு ஏற்றவாறு பொது அறிவு, மொழித்திறன், கிரகித்தல், நுண்ணறிவு, கூட்டல் கணிதம் எண்ணியல் திறன்கள் பகுப்பாய்ந்தெழுதல், முகாமைத்துவ உளச்சார்பு ஆகிய சகல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

    Add to cart
  • தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வழிகாட்டி  - II

    தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வழிகாட்டி – II

    200.00

    இலங்கையின் அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றும் ஊமியர்கள் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும். இது தொடர்பான பரீட்சைகளை சிறப்பாகத் தோற்றுவதற்கும், இது தொடர்பான அறிவைப் பெற்று அதற்கேற்ப செயற்பட ஆவலாக இருக்கும் வாசகர்களுக்கு தடைதாண்டல் பரீட்சைக்கான வழிகாட்டி Áல் – ஐஐ எனும் இந் ÁலிÇடாக உங்களை சந்திப்பதையிட்டு அக மகிழ்கிறேன்.

    Add to cart
  • FINANCIAL MANAGEMENT

    FINANCIAL MANAGEMENT

    600.00

    The intention of publishing this book is to evolve a comprehensive understanding of Financial Management with theory and its application and to improve financial literacy. The unque featue of this book is that it contains a significant number of problems and solutions discussed subsequent to the theories with Numerous up-to-date examples and end-of-chapter application.

    Add to cart
  • Straegic Financial Management

    Straegic Financial Management

    600.00

    This book encompasses capital budgeting decisions, capitel structure decisions, source of finance, investment decision, risk and returns, merger and acquisition, and the decision of the business’ internationalization. A step-by-step method conveys the latest thinking on finance theory, frameworks, and concepts in the corporate strategy corridors with elight chapters.

    Add to cart
  • தரம் 08 விஞ்ஞான ஊக்கி   PART II

    தரம் 08 விஞ்ஞான ஊக்கி PART II

    980.00

    விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய தேர்ச்சி மட்டங்களை இலகுவில் அடைந்து கொள்ளக் கூடிய வகையிலும் மாணவர்கள் விரும்பிக் கற்பதற்கு ஏற்ற இலகு வழியிலும் உள்ளது.

    Add to cart
  • கிரகித்தலும் பகுப்பாய்வும்

    கிரகித்தலும் பகுப்பாய்வும்

    1,350.00

    குறிப்பாக இந்Áலானது பின்வரும் போட்டிப்பரீட்சைகளான இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை, வெளிநாட்டு சேவை, அதிபர் சேவை, திட்டமிடல் சேவை, இறைவரி சேவை, விஞ்ஞான செவை, கணக்காளர் சேவை, கல்வியியலாளர் சேவை, வங்கிப் போட்டித் தேர்வுகள், வருமான வரிப் பரிசோதகர், எனப் பலவற்றின் பண்புத்தரங்களை அவதானித்து வினவப்படும் வினாக்களின் நுட்பங்கள் மற்றும் பரீட்சை அணுகுமுறையாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தனிவாக்கியம், சுருக்கம், பகுப்பாய்வு, கிரகித்தல், தர்க்கித்தல், நியாயித்தல், வகைகூறல், புலன்விசாரணை செய்தல், தொகுத்தல், பிரதியிடல், கருத்துரைத்தல், கட்டுரைகள் மற்றும் மேலதிக வினாக்கள் என பல அம்சங்களை உள்ளடக்கி வழிகாட்டிகள், துறைசார்ந்த மதிப்பீட்டாளர்கள், ஆக்க இலக்கிய உசாத்துணைகளை கட்டமைக்கப்பட்டுள்ளது.

    Add to cart
  • தரம் 09 சைவநெறி

    தரம் 09 சைவநெறி

    225.00

    எமது வாழ்க்கையை பண்படுத்தும் நெறியாகக் கருதி கசடறக் கற்று அதற்கமைய வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உள்நுழைய அழைக்கின்றேன்.

    Add to cart
  • வரலாறு தரம் 09

    வரலாறு தரம் 09

    350.00

    புதியக்கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    Add to cart
  • வரலாறு தரம் 11

    வரலாறு தரம் 11

    500.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    Add to cart
  • குடியியற் கல்வி தரம் 07

    குடியியற் கல்வி தரம் 07

    380.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    Add to cart
  • குடியியற் கல்வி தரம் 08

    குடியியற் கல்வி தரம் 08

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறாம் தரம் (குடியியற்கல்வி) 5E சம்பந்தமான சில தகவல்களை வழங்கியுள்ளேன்.

    Read more
  • குடியியற் கல்வி தரம் 09

    குடியியற் கல்வி தரம் 09

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5நு முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Read more
  • குடியியற் கல்வி தரம் 10

    குடியியற் கல்வி தரம் 10

    600.00

    புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு இணங்க இந்Áல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5E முறையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Add to cart