In Stock

சுகாதாரமும் உடற்கல்வியும் தரம்-9

650.00

(பயிற்சிகள், தவணைப்பரீட்சை, வினாத்தாள்கள் உள்ளடங்கலாக)

ஆலோசனையும் வழிகாட்டலும்

திரு.S.R.சத்தியேந்திரம்பிள்ளை

உப பீடாதிபதி (கல்வி)

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி

Categories: ,

Description

நூலின் பெயர் சுகாதாரமும் உடற்கல்வியும் தரம்-9
ஆசிரியர் திருமதி. யோகேந்திரி சுகுந்தன்
விலை 650.00
விபரம் 1.ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்
2.சுயதிறனில் நிறைவினை எட்டுவதற்கு முயல்வோம்
3.ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சரியான கொண்ணிலைகள்
4.ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் மற்றும் வெளிக்கள விளையாட்டுக்களை அறிவோம்.
5.வொலிபோல் விளையாட்டில் ஈடுபடுவோம்
6.வலைப்பந்தாட்டத்தில் ஈடுபடுவோம்
7.கரப்பந்தாட்டத்தில் ஈடுபடுவோம்
8.அஞ்சலோட்டத்தில் ஈடுபடுவோம்
9. நீளம் பாய்தலில் தேர்ச்சி பெறுவோம்
10.போசனைத் தேவைகளை நிறைவு செய்வோம்
11.உடலின் மகிமையைப் பேணுவோம்
12.ஆரோக்கியம் சார்ந்த உடற்றகைமையை விருத்திசெய்வோம்.
13.கட்டுக்களையும் முடிச்சுக்களையும் இடுவதற்குப் பழகுவோம்
14.தீக்குவியல் அமைத்து மகிழ்வோம்
15.கூட்டாக திறந்தவெளியில் உணவு சமைப்போம்
16.உயரம் பாய்தல் நிகழ்ச்சியைக் கற்போம்
17.எறிதல் நிகழ்ச்சிகளில் தேர்ச்சிபெறுவோம்
18.விளையாட்டின் மூலம் சமூக விழுமியங்களை விருத்திசெய்வோம்
19.உளச் சமூகத் தகைமைகளை மேம்படுத்துவோம்
20.பால்நிலை சார்ந்த பொறுப்புக்களை இனங்காண்போம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுகாதாரமும் உடற்கல்வியும் தரம்-9”

Your email address will not be published. Required fields are marked *