In Stock

350.00

2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் நான்காந்தர மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை உள்ளடக்கிய வழிகாட்டி Áலாக இது எழுதப்பட்டுள்ளது. பிள்ளைகள் கற்றலில் ஈடுபடும்போது கதிரையில் அமரவேண்டிய முறை, கொப்பி வைக்கும் முறை, என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. அதற்குரிய விளக்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட இந்Áலை முறைப்படி பயிற்றுவித்து பிள்ளைகளைத் தேடலுள்ளர்களாக மாற்றுவீர்கள்.

Category:

Description

நூலின் பெயர் தரம் 04 தமிழ் வழிகாட்டி
ஆசிரியர் : கீதா கணேஷ்
விலை 350.00
விபரம் 1. விழித்தெழு
2. எது வாழ்க்கை
3. புதியதோர் உலகம்
4. களிப்போடு பயணம் செய்வோம்
5. எட்டுக்கோடு விளையாடுவோம்
6. விநோத வழக்கு
7. காய்கறி கட்டிய வெருளி
8. தாத்தாவுக்கு ஒரு கடிதம்
9. பழமொழி
10. அழகிய வண்ணத்துப்பூச்சி
11. மூதுரை
12. கொடைக்குணமும் பரிவுணர்வும்
13. மெய்ப்பொருள் கல்வி
14. பண்டிகைகள்
15. இருளை ஒளியால் நிரப்பியவர்
16. பென்சிலாக நான் இருப்பேன்
17. தினக்குறிப்பு எழுதுவோம்
18. நாம் சென்ற கல்விச் சுற்றுலா
19. சிறுவர் பத்திரிக்கை
20. பலவீனத்தை வென்ற பலசாலி
21. பௌர்ணமியா? அமாவாசையா?
22. படித்துச் சுவைத்த Áல்
23. செம்மொழியாம் தமிழ்மொழி
24. பாரதியுடன் ஒரு பொழுது
சொற்களஞ்சியம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “”

Your email address will not be published. Required fields are marked *